Nalama Clinic
Please become our registered user

Join the forum, it's quick and easy

Nalama Clinic
Please become our registered user
Nalama Clinic
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Log in

I forgot my password

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 5 on Thu Jul 05, 2018 7:44 am


சளித் தொல்லை நீங்க!

2 posters

Go down

சளித் தொல்லை நீங்க! Empty சளித் தொல்லை நீங்க!

Post by சித்த வைத்தியர் Sat Nov 22, 2014 8:27 am


சளித் தொல்லை நீங்க!


குப்பைமேணி இலையுடன் நாட்டு வெங்காயத்தை அரைத்துச் சாறெடுத்து காய்ச்சிக் குடித்தால் சளித்தொல்லை நீங்கி உடனே உடல் நலம் பெறும்.

இண்டிலை, தூதுவலை, சுக்கு, திப்பிலி இவற்றை இடித்து சாறெடுத்து வடிகட்டி காய்ச்சிப் பருக பறந்தோடிவிடும் இருமல் நோய்.

ஊமத்தம் பூவை காயவைத்துக் கொளுத்தி, அதில்வரும் புகையை முகர்ந்தால் எப்படிப்பட்ட இருமலும் நின்றுவிடும்.

எளிதில் ஜீரணமாக:-


ஓமவள்ளி இலையில் கசாயம் எடுத்து காலை வேளையில் மூன்று ஸ்பூன் கொடுத்து வந்தால் குழந்தைக்கு நன்றாக ஜீரணமாகும்.

விக்கல் விரைந்தோட:-


எட்டு திப்பிலியும், பத்துச் சீரகமும் தூள் செய்து தேனில் கலந்து உண்ண விக்கல் விரைந்தோடும்.

மூலக்கடுப்பு நீங்க:-

நெல்லி, முள்ளி, வெந்தயம் இரண்டையும் சம அளவு எடுத்து பொடியாக்கி தயிர் கலந்து சாப்பிட்டால் மூலக்கடுப்பு குணமாகும்.

சித்த வைத்தியர்
Admin

Posts : 8
Join date : 22/11/2014
Age : 46

Back to top Go down

சளித் தொல்லை நீங்க! Empty Re: சளித் தொல்லை நீங்க!

Post by Gopi Sun Nov 23, 2014 4:29 pm

Very nice

Gopi

Posts : 2
Join date : 23/11/2014
Age : 37
Location : Gummidipundi

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum